/
தினமலர் டிவி
/
பொது
/
ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் Covai airport | hydroponics Ganja
/
ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் Covai airport | hydroponics Ganja
ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் Covai airport | hydroponics Ganja
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு விமானத்தில் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சுங்க துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சோதனை செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் Covai airport | hydroponics Ganja
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு விமானத்தில் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
ஆக 12, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement