/
தினமலர் டிவி
/
பொது
/
தூக்கம் தொலைத்த துரைப்பாக்கம்; அதிகாலையில் பரபரப்பு | Crime | Thuraipakkam Crime news | Police inves

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே குமரன் குடில் பகுதியில் ரத்த கரையுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் அந்த சூட்கேசை கண்ட அப்பகுதியினர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துர்நாற்றத்துடன் சாலையோரம் கிடந்த சூட்கேசை போலீசார் திறந்து பார்த்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தூக்கம் தொலைத்த துரைப்பாக்கம்; அதிகாலையில் பரபரப்பு | Crime | Thuraipakkam Crime news | Police inves
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே குமரன் குடில் பகுதியில் ரத்த கரையுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் அந்த சூட்கேசை கண்ட அப்பகுத
செப் 19, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement