/
தினமலர் டிவி
/
பொது
/
வங்ககடலில் சுழலும் மோந்தா: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை ஊற்றும்? |Cyclone Mondha | Deep Depression

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் நாட்களில் வலுவடைந்து, தீவிர புயலாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வங்ககடலில் சுழலும் மோந்தா: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை ஊற்றும்? |Cyclone Mondha | Deep Depression
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த
அக் 26, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement