/
தினமலர் டிவி
/
பொது
/
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்
/
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்
டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் சர்மா டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கிறார். கடந்த 14ம் தேதி இரவு இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தீணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்
டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் சர்மா டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கிறார். கடந்த 14ம் தேதி இரவு இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
மார் 23, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement