/
தினமலர் டிவி
/
பொது
/
டெங்கு பரவலால் அச்சத்தில் புதுச்சேரி! Dengue Fever | Pondicherry | viral disease
/
டெங்கு பரவலால் அச்சத்தில் புதுச்சேரி! Dengue Fever | Pondicherry | viral disease
டெங்கு பரவலால் அச்சத்தில் புதுச்சேரி! Dengue Fever | Pondicherry | viral disease
புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த மழையையடுத்து டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இன்று காய்ச்சல் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களின் ரத்தமாதிரிகளை சோதனை செய்ததில் 50க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
மேலும் வீடியோக்கள்
Advertisement
டெங்கு பரவலால் அச்சத்தில் புதுச்சேரி! Dengue Fever | Pondicherry | viral disease
புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த மழையையடுத்து டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இன்று காய்ச்சல் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்த
செப் 23, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement