/
தினமலர் டிவி
/
பொது
/
கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட விசிக போஸ்டரால் பரபரப்பு! DMK - VCK Cold War|TN Politics|Thirumavalavan

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசினார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எல்லா கட்சிக்குமே ஆட்சி, அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கும்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட விசிக போஸ்டரால் பரபரப்பு! DMK - VCK Cold War|TN Politics|Thirumavalavan
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசினார். இது தமிழ
டிச 11, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement