/
தினமலர் டிவி
/
பொது
/
ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
/
ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
மும்மொழிகள் படிக்க வகை செய்யும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுத்து வருகிறது. தேசிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விருப்ப மொழியாக எடுத்து படிக்கலாம் என மத்திய அரசு சொன்னாலும், ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எதிர்க்கிறது. மீண்டும் மொழிப்போராட்டம் நடத்துவோம் என்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரயில்வே ஜங்ஷனில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
மும்மொழிகள் படிக்க வகை செய்யும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுத்து வருகிறது. தேசிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விருப்ப மொழியாக எடுத்து படிக்கலாம்
பிப் 23, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement