/
தினமலர் டிவி
/
பொது
/
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் | EPS | ADMK MLA | DMK | Amman Arjunan
/
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் | EPS | ADMK MLA | DMK | Amman Arjunan
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் | EPS | ADMK MLA | DMK | Amman Arjunan
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் இந்த ரெய்டு நடக்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் | EPS | ADMK MLA | DMK | Amman Arjunan
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்க்கு அதிகமாக சொத்து க
பிப் 25, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement