/
தினமலர் டிவி
/
பொது
/
வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்
/
வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்
வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்
சென்னையில் போலி மது தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார், சேத்துப்பட்டு பகுதியில் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மாதவரம் கார்த்தி, கொடுங்கையூர் முகமது நசீம், சையது அப்துல், தண்டையார்பேட்டை ராவுத்தர் நைனார் என்பது தெரிந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்
சென்னையில் போலி மது தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார், சேத்துப்பட்டு பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.
ஜன 21, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement