/
தினமலர் டிவி
/
பொது
/
முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு
/
முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு
முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு
ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 19ம் தேதி, சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவுக்கு சென்றார். அவரது கட்சியினர் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள், முண்டியடித்து ஜெகனை நெருங்க முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
முன்னாள் முதல்வர் ஜெகனை A2ஆக சேர்த்து வழக்குப்பதிவு
ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 19ம் தேதி, சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவுக்கு சென்றார். அவரது
ஜூன் 22, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement