/
தினமலர் டிவி
/
பொது
/
மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST
/
மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST
மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி, வயது 60. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமான பிறகு தனிகுடித்தனம் சென்றுவிட்டனர். ராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். அங்குள்ள தோல் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி, வயது 60. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமான பிறகு தனிகுடித்தனம்
அக் 21, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement