/
தினமலர் டிவி
/
பொது
/
மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali
/
மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali
மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali
வடசென்னை ஆண்டார் குப்பம், கடப்பாக்கம் பகுதியில் வாழை மற்றும் நெல் பயிர்கள் 500 ஏக்கர் பரப்பளவில் மொத்தமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. தண்ணீர் போகும் இடங்களில் தொழிற்சாலைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் விவசாய நிலத்திலேயே மழைநீர் சூழ்ந்து பயிர்கள் அழிகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali
வடசென்னை ஆண்டார் குப்பம், கடப்பாக்கம் பகுதியில் வாழை மற்றும் நெல் பயிர்கள் 500 ஏக்கர் பரப்பளவில் மொத்தமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. தண்ணீர் போகும் இடங்களில்
டிச 02, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement