/
தினமலர் டிவி
/
பொது
/
ராணுவ வீரர்களும் ஹோலி திருநாளில் உற்சாகம் Holi festival celebration at all India | Holi Grand celeb

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், பூஞ்ச், உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள், துணை ராணுவப் படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடி துாவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலியை கொண்டாடினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ராணுவ வீரர்களும் ஹோலி திருநாளில் உற்சாகம் Holi festival celebration at all India | Holi Grand celeb
வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், பூஞ்ச், உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள்,
மார் 14, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement