/
தினமலர் டிவி
/
பொது
/
தியாகராஜர் கோயிலில் தரிசனம் செய்த இளையராஜா! Ilayaraja | Thiyagarajar Temple | Thiruvarur
/
தியாகராஜர் கோயிலில் தரிசனம் செய்த இளையராஜா! Ilayaraja | Thiyagarajar Temple | Thiruvarur
தியாகராஜர் கோயிலில் தரிசனம் செய்த இளையராஜா! Ilayaraja | Thiyagarajar Temple | Thiruvarur
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா தரிசனம் செய்ய வந்தார். கோயில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. தியாகராஜர் சன்னதி மற்றும் கமலாம்பாள் சன்னதிகளில் தரிசனம் செய்து விட்டு அவர் திருச்சி புறப்பட்டு சென்றார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தியாகராஜர் கோயிலில் தரிசனம் செய்த இளையராஜா! Ilayaraja | Thiyagarajar Temple | Thiruvarur
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா தரிசனம் செய்ய வந்தார். கோயில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டத
டிச 30, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement