/
தினமலர் டிவி
/
பொது
/
ஜகர்தா முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் Indonesia Murugan Temple Kumbabishekam | Modi Jakarta

இந்தோனேசியாவின் மேற்கு ஜகர்தாவில் சனாதன தர்ம ஆலயம் என்ற பெயரில் பிரமாண்ட முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோலாகலமாக நடந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி பங்கேற்றார். முருகனுக்கு அரோகரா சொல்லி உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களை மோடி வாழ்த்தினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஜகர்தா முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் Indonesia Murugan Temple Kumbabishekam | Modi Jakarta
இந்தோனேசியாவின் மேற்கு ஜகர்தாவில் சனாதன தர்ம ஆலயம் என்ற பெயரில் பிரமாண்ட முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோலாகலமாக நடந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தில், வீடியோ
பிப் 02, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement