/
தினமலர் டிவி
/
பொது
/
உலகமே பார்க்க பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா india vs pakistan un assembly| pahalgam | op sindoor

அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்தனர். பின்னர் நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா பொது சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
உலகமே பார்க்க பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா india vs pakistan un assembly| pahalgam | op sindoor
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்தனர். பின்னர் நி
செப் 27, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement