/
தினமலர் டிவி
/
பொது
/
சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்
/
சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்
சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். மழுவங்கரணை பகுதியை சேர்ந்த விவசாயி தேவன், தமது விளைநிலத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு அங்கேயே ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்தது தெரிந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சாராயம் குடித்தவர்களை வீடு வீடாக தேடிய போலீஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். மழுவங்கரணை பகுதியை சேர்ந்த விவசாயி
ஜூலை 11, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement