/
தினமலர் டிவி
/
பொது
/
அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க
/
அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க
அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க
புதுச்சேரியில் ஊசுடு தொகுதி பாஜ எம்எல்ஏ சாய் சரவணகுமார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தார். இன்று அவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிதான் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்; இன்று விலக சொல்லியிருக்கிறார் அதனால் ராஜினாமா செய்கிறேன் என அவர் கூறியிருந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க
புதுச்சேரியில் ஊசுடு தொகுதி பாஜ எம்எல்ஏ சாய் சரவணகுமார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தார். இன்று அவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிதான் எ
ஜூன் 27, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement