/
தினமலர் டிவி
/
பொது
/
உலகம் முழுதும் அச்சம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் | Mpox is now spreading | high alert

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே தென்பட்ட குரங்கு அம்மை என்ற அரிய வகை தொற்று நோய் ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததால் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது. பாகிஸ்தான், சுவீடனை தொடர்ந்து சிங்கப்பூரில் தொற்று பரவல் ஆரம்பித்துள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
உலகம் முழுதும் அச்சம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் | Mpox is now spreading | high alert
ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே தென்பட்ட குரங்கு அம்மை என்ற அரிய வகை தொற்று நோய் ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததால் பொது
ஆக 20, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement