/
தினமலர் டிவி
/
பொது
/
வெள்ள மீட்பு பணியில் மந்தம்; முதல்வர் தேனிக்கு போகணும் Nainar Nagendran|bjp mk stalin|theni Flood

திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: வரலாறு காணாத தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அது, ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்தான்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வெள்ள மீட்பு பணியில் மந்தம்; முதல்வர் தேனிக்கு போகணும் Nainar Nagendran|bjp mk stalin|theni Flood
திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: வரலாறு காணாத தொடர்
அக் 19, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement