/
தினமலர் டிவி
/
பொது
/
பீகாரின் அடுத்த முதல்வர் யார்? அமித் ஷா முன் முடிந்த பரபரப்பு டீல் | NDA Formula | Bihar Ministers

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 85 இடங்களில் வென்றுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பீகாரின் அடுத்த முதல்வர் யார்? அமித் ஷா முன் முடிந்த பரபரப்பு டீல் | NDA Formula | Bihar Ministers
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 101 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 8
நவ 17, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement