/
தினமலர் டிவி
/
பொது
/
சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து விளக்கம்! National Highway | Toll Plazes | Tamilnadu
/
சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து விளக்கம்! National Highway | Toll Plazes | Tamilnadu
சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து விளக்கம்! National Highway | Toll Plazes | Tamilnadu
தமிழகத்தில் 6,600 கி.மீ. நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 65 சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. இதில் 22 சாவடிகள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டவை. சாலை அமைப்பதற்கு ஆன செலவு தொகை வசூலான பின், சுங்க கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து விளக்கம்! National Highway | Toll Plazes | Tamilnadu
தமிழகத்தில் 6,600 கி.மீ. நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 65 சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. இதில் 22 சாவடிகள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்ட
செப் 26, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement