/
தினமலர் டிவி
/
பொது
/
தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi
/
தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi
தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், சென்னை மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் தங்கி விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். 8வது நாளாக நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியவர், மாலை சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர் பள்ளிக்கு வருகை தந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தர்மம் தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும் | Sringeri sannithanam arulasi
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், சென்னை மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் தங்கி விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். 8வது நாளாக நேற்
நவ 05, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement