/
தினமலர் டிவி
/
பொது
/
புதிய தலைவரின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கும் பாஜவினர்
/
புதிய தலைவரின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கும் பாஜவினர்
புதிய தலைவரின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கும் பாஜவினர்
பாஜவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பலமுறை சொன்னாலும், டெல்லியில் பாஜவின் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. விரைவில் பாஜவுக்கு தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பின் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான வேலைகள் தொடங்கும் என பாஜவினர் கூறுகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
புதிய தலைவரின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கும் பாஜவினர்
பாஜவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பலமுறை சொன்னாலும், டெல்லியில் பாஜவின் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. விரைவில் பாஜவுக
ஜன 12, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement