/
தினமலர் டிவி
/
பொது
/
கோவை பாலியல் சம்பவம் கஸ்தூரி பேச்சால் சர்ச்சை | bjp | kasthuri | controversy | harassment | covai

கோவை பாலியல் சம்பவம் கஸ்தூரி பேச்சால் சர்ச்சை | bjp | kasthuri | controversy | harassment | covai |
பொறுப்பான, பாராட்டத்தக்க பேச்சு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணை உடைய தாயாக இருந்தும், துணிச்சலாகவும் பொறுப்பாகவும் இப்படியொரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லும் இவரைப் மனமார பாராட்ட வேண்டும். இவர் சொல்வதில் எந்தத் தவறுமில்லை. அவர் சொல்வது போல பெண்ணுரிமையை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புக்களை இந்திய அரசு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது பலர் தமிழகப் பெண்கள் கூடச் சாதித்திருக்கிறார்கள் இந்த நாடு குறிப்பாகத் தமிழகத்தில் , கழக ஆட்சியில், அரசே மது விற்க "குடியாட்சி" நிரந்தரமாக ஆன பின், பெண்களுக்குப் பாதுகாப்பான ஒன்றாக இல்லையென்பது நடைமுறை உண்மையே. இளைஞர்களுக்கு உடல் வலுவும் இல்லை மனத்துணிச்சலுமில்லை அறிவோ பொறுப்போ இல்லை இருந்தால், தனியாக அந்த நேரத்தில் அப்பெண்ணுடன் பேசியிருக்க மாட்டான் காவற்துறை என்னதான் முறையாகச் செயல்படவில்லையென்றாலும், ஒவ்வொரு தனி நபருக்கும் பாதுகாப்புத் தருமளவிற்கு எண்ணிக்கையோ கட்டமைப்போ இல்லை. இங்கே இப்படி நடக்குமென்று ஊகிக்கும் திறன் உள்ளதாகவோ இல்லையென்பதுவும் அவர்கள் கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன என்பதுவும் கருர் சம்பவத்திற்குப் பின்னாவது அனைவரும் அறிய வேண்டிய ஒன்றே. பெண்களை உசுப்பேத்தும் விதமாக பெண்ணுரிமை பேசுபவர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. இதனை ஏற்பது அடிமைத்தனமுமில்லை. இனியாவது முட்டாள்தனமாக பெண்ணுரிமை. சுதந்திரம் என்றெல்லாம் பேசாமல் நடைமுறை உண்மையை அறிந்து நடந்து கொள்வது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதே நலம் முடிந்தால் இந்த ஆட்சியை மாற்றலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாக அரசியல்வியாதிகளுக்கும், பண வலிமை செல்வாக்கு படைத்தவர்களுக்கு அடிமையாகவே இருந்து பழகிய காவற்துறையை மாற்ற முடியுமா? அவர்கள் பதவியில் தொடர்வார்கள். முடிந்தால் ஒவ்வொரு பெண்ணும் தன் மகனை நேர்மையானவனாக, ஒழுக்கமுள்ளவனாக அறிவுள்ளவனாக வளர்ப்பது அவரவர் விருப்பம் சமுதாய உணர்வோடு பெண்களை மதிக்கும் மனமுடையவர்களாக வளர்க்க முயற்சி செய்யுங்கள். அது ந்ருதான் உங்களால் இயன்ற ஒன்று.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement

நவ 08, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement