தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/பொது/லஞ்சம் வாங்கினால் இனி தப்ப முடியாது ஒரே வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: தமிழக அரசு Tamil Nadu Government
லஞ்சம் வாங்கினால் இனி தப்ப முடியாது ஒரே வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: தமிழக அரசு Tamil Nadu Government

லஞ்சம் வாங்கினால் இனி தப்ப முடியாது ஒரே வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: தமிழக அரசு Tamil Nadu Government |DVAC |Anti Corruption |Bribery Complaint |WhatsApp Complaint

பொது

ஜூலை 16, 2026

Google News

Jayagovindaram Jps

ஜூலை 16, 2026 20:55

அரசாங்கம் லஞ்சம் வாங்கும் அலுவலரை டிஸ்மிஸ் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் உண்டாகும். கொழுத்த சம்பளம் கிடைக்கிறது. லஞ்சம் வாங்கிதான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பயிர் வைத்தால் ரூபாய் 5000 கிடைக்கிறது. அவன் எவ்வாறு எதற்கெடுத்தாலும் ரெவின்யு டிபார்ட்மென்டில் லஞ்சம் கொடுக்க முடியும்? முதலமைச்சர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அடுத்த எலக்ஷனில் ஜெயிப்பதற்கு இந்த ஒரு வேலையை சரியாகச் செய்தாலே போதுமானது.

Rate this

மேலும் வீடியோக்கள்

கோவையில் SIDA Defence Expo 2026: காட்சிக்கு வந்த அற்புத கண்டுபிடிப்புகள் | TANFAMA

14:50

2 hour(s) ago

வந்தே மாதரம் என்போம்! பள்ளி மாணவர்கள் பெருமிதம்

Advertisement

லஞ்சம் வாங்கினால் இனி தப்ப முடியாது ஒரே வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: தமிழக அரசு Tamil Nadu Government

லஞ்சம் வாங்கினால் இனி தப்ப முடியாது ஒரே வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: தமிழக அரசு Tamil Nadu Government |DVAC |Anti Corruption |Bribery Complaint |WhatsApp Complain

ஜூலை 16, 2026

பொது

Google News

Jayagovindaram Jps

ஜூலை 16, 2026 20:55

அரசாங்கம் லஞ்சம் வாங்கும் அலுவலரை டிஸ்மிஸ் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் உண்டாகும். கொழுத்த சம்பளம் கிடைக்கிறது. லஞ்சம் வாங்கிதான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பயிர் வைத்தால் ரூபாய் 5000 கிடைக்கிறது. அவன் எவ்வாறு எதற்கெடுத்தாலும் ரெவின்யு டிபார்ட்மென்டில் லஞ்சம் கொடுக்க முடியும்? முதலமைச்சர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அடுத்த எலக்ஷனில் ஜெயிப்பதற்கு இந்த ஒரு வேலையை சரியாகச் செய்தாலே போதுமானது.

Rate this

Jayagovindaram Jps

ஜூலை 16, 2026 20:55

அரசாங்கம் லஞ்சம் வாங்கும் அலுவலரை டிஸ்மிஸ் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் உண்டாகும். கொழுத்த சம்பளம் கிடைக்கிறது. லஞ்சம் வாங்கிதான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பயிர் வைத்தால் ரூபாய் 5000 கிடைக்கிறது. அவன் எவ்வாறு எதற்கெடுத்தாலும் ரெவின்யு டிபார்ட்மென்டில் லஞ்சம் கொடுக்க முடியும்? முதலமைச்சர் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அடுத்த எலக்ஷனில் ஜெயிப்பதற்கு இந்த ஒரு வேலையை சரியாகச் செய்தாலே போதுமானது.

Rate this

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us