தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/பொது/இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பொது

அக் 15, 2026

Google News

பிரேம் குமார்

அக் 15, 2026 21:18

தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அளிக்கும் சலுகைகளை பெறும் எண்ணத்தில் இந்துக்களில் எவராவது சிறுபான்மையின சமூகத்திற்கு மாறினால் அவர்கள் எந்த சலுகையையும் பெற முடியாது என சென்னை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றமும் உறுதி சேர்ந்து தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. இதனால் எந்த இந்துக்களையும் மதமாற்றம் செய்ய விடாமல் நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.. தவறான எண்ணத்தோடு மத மாற்றம் செய்பவர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிராக முடிவை அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இந்து மக்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள்

Rate this

மேலும் வீடியோக்கள்

ஊர்ந்து சென்ற வாகனங்கள்; ரயில்களில் அள்ளியது கூட்டம் Chennai | continues leave

02:11

1 hour(s) ago

1 hour(s) ago

ஆளையே தள்ளும் வெள்ளம் திக்குமுக்காடிய காஞ்சிபுரம்

Advertisement

இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அக் 15, 2026

பொது

Google News

தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அளிக்கும் சலுகைகளை பெறும் எண்ணத்தில் இந்துக்களில் எவராவது சிறுபான்மையின சமூகத்திற்கு மாறினால் அவர்கள் எந்த சலுகையையும் பெற முடியாது என சென்னை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றமும் உறுதி சேர்ந்து தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. இதனால் எந்த இந்துக்களையும் மதமாற்றம் செய்ய விடாமல் நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.. தவறான எண்ணத்தோடு மத மாற்றம் செய்பவர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிராக முடிவை அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இந்து மக்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள்

Rate this

தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அளிக்கும் சலுகைகளை பெறும் எண்ணத்தில் இந்துக்களில் எவராவது சிறுபான்மையின சமூகத்திற்கு மாறினால் அவர்கள் எந்த சலுகையையும் பெற முடியாது என சென்னை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றமும் உறுதி சேர்ந்து தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. இதனால் எந்த இந்துக்களையும் மதமாற்றம் செய்ய விடாமல் நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.. தவறான எண்ணத்தோடு மத மாற்றம் செய்பவர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிராக முடிவை அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இந்து மக்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள்

Rate this

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us