/
தினமலர் டிவி
/
பொது
/
சாலையோரம் கொட்டி அழிப்பு | Nilgiris | Carrots Rs.5 per kg
/
சாலையோரம் கொட்டி அழிப்பு | Nilgiris | Carrots Rs.5 per kg
சாலையோரம் கொட்டி அழிப்பு | Nilgiris | Carrots Rs.5 per kg
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறிகளில் முக்கிய பயிராக கேரட் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோத்தகிரி, கூக்கல்தொரை சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவு முதலீடு செய்து விவசாயிகள் கேரட் சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சாலையோரம் கொட்டி அழிப்பு | Nilgiris | Carrots Rs.5 per kg
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறிகளில் முக்கிய பயிராக கேரட் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோத்த
ஏப் 18, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement