/
தினமலர் டிவி
/
பொது
/
மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy
/
மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy
மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன். வயது 68. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். மரபு சார்ந்த கால்நடை மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் மூலம் கால்நடை நோய்களைக் குணப்படுத்துவதில் கைதேர்ந்த வல்லுநர் அவர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன். வயது 68. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
ஜன 26, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement