/
தினமலர் டிவி
/
பொது
/
பிரேசில் சென்றடைந்த மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு | PM Modi in Brazil | G20 Leaders' Summit
/
பிரேசில் சென்றடைந்த மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு | PM Modi in Brazil | G20 Leaders' Summit
பிரேசில் சென்றடைந்த மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு | PM Modi in Brazil | G20 Leaders' Summit
மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி இன்று பிரேசில் சென்றுள்ளார். இன்று மற்றும் நாளை பிரேசிலில் தங்கும் மோடி, 19வது ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். முன்னதாக ஏர்போர்ட்டில் அந்நாட்டு அரசு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பிரேசில் சென்றடைந்த மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு | PM Modi in Brazil | G20 Leaders' Summit
மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி இன்று பிரேசில் சென்றுள்ளார். இன்று மற்றும் நாளை பிரேசிலில் தங்கும் மோடி, 19வது ஜி20 உச்
நவ 18, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement