/
தினமலர் டிவி
/
பொது
/
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா; கோடிக்கணக்கானோர் குவிந்தனர் Prayagraj Kumbh mela 2025| Mahakumbh
/
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா; கோடிக்கணக்கானோர் குவிந்தனர் Prayagraj Kumbh mela 2025| Mahakumbh
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா; கோடிக்கணக்கானோர் குவிந்தனர் Prayagraj Kumbh mela 2025| Mahakumbh
முள் படுக்கையில் தவம் பிரமிக்க வைக்கும் சாது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ளது. 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா; கோடிக்கணக்கானோர் குவிந்தனர் Prayagraj Kumbh mela 2025| Mahakumbh
முள் படுக்கையில் தவம் பிரமிக்க வைக்கும் சாது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ளது. 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவி
ஜன 16, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement