/
தினமலர் டிவி
/
பொது
/
ஜீவசமாதி போராட்டத்தால் பதட்டம்: போலீசுடன் தள்ளுமுள்ளு Puducherry|Ariyankuppam|Jeeva Samathi
/
ஜீவசமாதி போராட்டத்தால் பதட்டம்: போலீசுடன் தள்ளுமுள்ளு Puducherry|Ariyankuppam|Jeeva Samathi
ஜீவசமாதி போராட்டத்தால் பதட்டம்: போலீசுடன் தள்ளுமுள்ளு Puducherry|Ariyankuppam|Jeeva Samathi
புதுச்சேரி அரியாங்குப்பம் செட்டிக்குளத்தில் வசிக்கும் இந்த பெண்கள் மாலையுடன் குழிக்குள் இறங்குவது பூஜைக்கோ வழிபாட்டுக்கோ இல்லை. 40 ஆண்டுக்கும் மேலாக வசிக்கும் இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக காலி செய்ய மறுத்து ஜீவசமாதி அடைய போவதாக பரபரப்பை ஏற்படுத்திய காட்சி தான் இது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஜீவசமாதி போராட்டத்தால் பதட்டம்: போலீசுடன் தள்ளுமுள்ளு Puducherry|Ariyankuppam|Jeeva Samathi
புதுச்சேரி அரியாங்குப்பம் செட்டிக்குளத்தில் வசிக்கும் இந்த பெண்கள் மாலையுடன் குழிக்குள் இறங்குவது பூஜைக்கோ வழிபாட்டுக்கோ இல்லை. 40 ஆண்டுக்கும் மேலாக வசிக்க
செப் 26, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement