/
தினமலர் டிவி
/
பொது
/
நாய்க்கடியை கவனிக்காத இளைஞர்: பீதியில் மக்கள்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு | Rabies | Dog Bite | hosur

நாய்க்கடியால் இளைஞர் திடீர் மரணம் பீதியை உண்டாக்கிய கடைசி சிம்டம்ஸ் அதிர்ச்சியில் ஓசூர் மக்கள் தமிழகம் எங்கும் நாய் தொல்லை அதிகரித்துவிட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு பகுதியில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் நடந்து கொண்டுதானிருக்கிறது.
தமிழகத்தில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகரித்து மக்கள் படும் அவதியை ஏன் கவனிக்கவோ, நடவடிக்கைகள் எடுக்கவோ முடிவதில்லை? ஏனிந்த மெத்தனம், மக்கள் உயிர் முக்கியமா, மிருகங்கள் உயிர் முக்கியமா?
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
நாய்க்கடியை கவனிக்காத இளைஞர்: பீதியில் மக்கள்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு | Rabies | Dog Bite | hosur
நாய்க்கடியால் இளைஞர் திடீர் மரணம் பீதியை உண்டாக்கிய கடைசி சிம்டம்ஸ் அதிர்ச்சியில் ஓசூர் மக்கள் தமிழகம் எங்கும் நாய் தொல்லை அதிகரித்துவிட்டது.
ஜூலை 10, 2025