/
தினமலர் டிவி
/
பொது
/
சென்னை, கோவையில் குறைந்த மழை அளவு | Rain | IMD | Rain update | Monsoon | Weather
/
சென்னை, கோவையில் குறைந்த மழை அளவு | Rain | IMD | Rain update | Monsoon | Weather
சென்னை கோவையில் குறைந்த மழை அளவு | Rain | IMD | Rain update | Monsoon | Weather
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்னை கோவையில் குறைந்த மழை அளவு | Rain | IMD | Rain update | Monsoon | Weather
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இயல
டிச 11, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement