/தினமலர் டிவி/பொது/ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா: தஞ்சை பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா: தஞ்சை பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மாமன்னன் ராஜராஜன் சதய விழா கொண்டாட்டம் தஞ்சையில் கோலாகலம் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா அரசு விழாவாக நேற்று தொடங்கியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா: தஞ்சை பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மாமன்னன் ராஜராஜன் சதய விழா கொண்டாட்டம் தஞ்சையில் கோலாகலம் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம்
அக் 22, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















