/
தினமலர் டிவி
/
பொது
/
நடிகர் சயீபை குத்திய நபரின் பகீர் பின்னணி | Saif Ali Khan Health | Amin Fakir
/
நடிகர் சயீபை குத்திய நபரின் பகீர் பின்னணி | Saif Ali Khan Health | Amin Fakir
நடிகர் சயீபை குத்திய நபரின் பகீர் பின்னணி | Saif Ali Khan Health | Amin Fakir
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சத்குரு ஷரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், அவரது மனைவி நடிகை கரினா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி அதிகாலை நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் திருடன் புகுந்தான்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நடிகர் சயீபை குத்திய நபரின் பகீர் பின்னணி | Saif Ali Khan Health | Amin Fakir
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சத்குரு ஷரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், அவரது மனைவி நடிகை
ஜன 22, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement