/
தினமலர் டிவி
/
பொது
/
நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog
/
நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog
நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog
சேலம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. புதனன்று இரவு திடீரென வெறிபிடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் எடப்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு தெரிவித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நாய்களால் நடந்த சம்பவம்: முகாம் போட்டு கண்காணிப்பு | Salem | Dog Bite | Street Dog
சேலம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. புதனன்று இரவு திடீரென வெறிபிடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
ஏப் 10, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement