/
தினமலர் டிவி
/
பொது
/
பாடம் நடத்தாமல் ஒழுங்கீனம் ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
/
பாடம் நடத்தாமல் ஒழுங்கீனம் ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
பாடம் நடத்தாமல் ஒழுங்கீனம் ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
சேலம், கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. 90க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றும் ஜெயபிரகாஷ், மாணவனை கால் அழுத்த சொல்லிவிட்டு சுகமாக தூக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பாடம் நடத்தாமல் ஒழுங்கீனம் ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
சேலம், கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. 90க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் கணக்கு ஆசிரி
நவ 22, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement