/
தினமலர் டிவி
/
பொது
/
விளாடிமிர் புடின், ஜின்பிங்கை பிரதமர் மோடி முக்கிய பேச்சு
/
விளாடிமிர் புடின், ஜின்பிங்கை பிரதமர் மோடி முக்கிய பேச்சு
விளாடிமிர் புடின் ஜின்பிங்கை பிரதமர் மோடி முக்கிய பேச்சு
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று ஜப்பான் சென்றார். தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் இடையிலான வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், பாதுகாப்பு முதலியன குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விளாடிமிர் புடின் ஜின்பிங்கை பிரதமர் மோடி முக்கிய பேச்சு
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று ஜப்பான் சென்றார். தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் இடையிலான வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஆக 30, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement