/
தினமலர் டிவி
/
பொது
/
மேஜை தட்டி மார்பில் அடித்து பாகிஸ்தான் பிரதமர் சபதம் | shehbaz sharif on india | india vs pakistan

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் தேரா காசி கான் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவை பற்றி ஆவேசமாக பேசினார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். கையை உயர்த்தியும் மார்பு, மேஜையில் அடித்தும் இந்தியாவுக்கு எதிராக சபதம் எடுத்து பேசினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மேஜை தட்டி மார்பில் அடித்து பாகிஸ்தான் பிரதமர் சபதம் | shehbaz sharif on india | india vs pakistan
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் தேரா காசி கான் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவை பற்றி ஆவேசமாக பேசினார்
பிப் 25, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement