/
தினமலர் டிவி
/
பொது
/
மது விற்கும் ஆசாமியிடம் மாமூல் கேட்டு கெஞ்சிய எஸ்ஐ SI suspended salem police SP goutham goyal asking

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தார். இவரிடம் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றிய கருப்பண்ணன் போனில் பேசியுள்ளார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மது விற்கும் ஆசாமியிடம் மாமூல் கேட்டு கெஞ்சிய எஸ்ஐ SI suspended salem police SP goutham goyal asking
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கள்ளச்சந்தையில்
மார் 02, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement