/
தினமலர் டிவி
/
பொது
/
பள்ளி இருக்கு! கட்டடம் இல்லை: மண்டபத்தில் நடக்கும் வகுப்புகள் | School | Sivaganga
/
பள்ளி இருக்கு! கட்டடம் இல்லை: மண்டபத்தில் நடக்கும் வகுப்புகள் | School | Sivaganga
பள்ளி இருக்கு! கட்டடம் இல்லை: மண்டபத்தில் நடக்கும் வகுப்புகள் | School | Sivaganga
சிவகங்கை, சிங்கம்புணரி அடுத்த குன்னத்தூரில் அரசு பள்ளி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை 106 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டடம் 1998ல் கட்டப்பட்டது. 2015ல் 1.43 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. ஆனால் மராமத்து பணிகள் சரிவர செய்யப்படவில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பள்ளி இருக்கு! கட்டடம் இல்லை: மண்டபத்தில் நடக்கும் வகுப்புகள் | School | Sivaganga
சிவகங்கை, சிங்கம்புணரி அடுத்த குன்னத்தூரில் அரசு பள்ளி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை 106 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டடம் 1998ல் கட்டப்
ஆக 20, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement