/
தினமலர் டிவி
/
பொது
/
தம்பதி சம்பவ வழக்கில் 4வதாக நகை கடை உரிமையாளர் கைது! | 4 detained in Sivagiri case
/
தம்பதி சம்பவ வழக்கில் 4வதாக நகை கடை உரிமையாளர் கைது! | 4 detained in Sivagiri case
தம்பதி சம்பவ வழக்கில் 4வதாக நகை கடை உரிமையாளர் கைது! | 4 detained in Sivagiri case
ஈரோடு சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த தம்பதி ராமசாமி வயது 75, மனைவி பாக்கியம், 65. இவர்கள் ஏப்ரல் 28ல் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 15 பவுன் மதிப்பில் நகைகள் திருடு போயிருந்தது. கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தம்பதி சம்பவ வழக்கில் 4வதாக நகை கடை உரிமையாளர் கைது! | 4 detained in Sivagiri case
ஈரோடு சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த தம்பதி ராமசாமி வயது 75, மனைவி பாக்கியம், 65. இவர்கள் ஏப்ரல் 28ல் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப
மே 19, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement