தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/பொது/ஸ்டெர்லைட் ஆலை திறக்கணும் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை Sterlite Copper CMVijay Industrial Expert
ஸ்டெர்லைட் ஆலை திறக்கணும் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை Sterlite Copper CMVijay Industrial Expert

காப்பர் விலை உயர்வு காரணமாக தொழில் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. காப்பர் உற்பத்தி மிக குறைவாக இருப்பதால் இறக்குமதியைதான் நம்பி இருக்கிறோம். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தொழில் துறையினர் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது

ஜூன் 03, 2026

Google News

sankaranarayanan

ஜூன் 04, 2026 01:20

இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து ஒரே கொள்கையாக இல்லை இல்லை ஒரே கொள்ளையாக அயல் நாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு நமது நாட்டிற்கே தீங்கு விளைவித்தனர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று பல அந்நியர்கள் செய்த சதி வேலை அப்படி அவர்கள் செய்தால்தான் அவர்கள் காப்பர் இங்கே இறக்குமதி செய்ய இயலும் அதை இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு சாதித்தார்கள் நஷ்டம் யாருக்கு நமது நாட்டிற்குத்தான் முக்கியமாக வணிகதுறைக்குத்தான் பெரு நஷ்டம் வேலைவாய்ப்பு போயிடுச்சி உற்பத்தி போயிடுச்சு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது வரவு பூஜ்யம் ஆயிற்று ஆதலால் விஜய் அரசு இதை முழுக்க ஆராய்ந்து கவனித்து இந்த ஆலையை திறந்து முன்புபோல செயல்பட முயற்சி செய்ய வேண்டும் தொழிலாளர்களின் ஒற்றுமையும் வரவேற்பும் விஜய்க்கு முழுதும் கிடைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை திறன் உயரும்

Rate this

மேலும் வீடியோக்கள்

தமிழக முதலீடுகள் ஆந்திராவுக்கு கைமாறியது எப்படி? சிக்கிய கருப்பு ஆடுகள் | Guidance Tamil Nadu

02:20

1 hour(s) ago

1 hour(s) ago

தந்தை உயிரிழந்த இடத்தில் விபரீதம் மகளின் முடிவால் குடும்பம் சோகம்

Advertisement

ஸ்டெர்லைட் ஆலை திறக்கணும் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை Sterlite Copper CMVijay Industrial Expert

காப்பர் விலை உயர்வு காரணமாக தொழில் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. காப்பர் உற்பத்தி மிக குறைவாக இருப்பதால் இறக்குமதியைதான் நம்பி இருக்கிறோம். மூடப்பட்ட ஸ்டெர்ல

ஜூன் 03, 2026

பொது

Google News

sankaranarayanan

ஜூன் 04, 2026 01:20

இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து ஒரே கொள்கையாக இல்லை இல்லை ஒரே கொள்ளையாக அயல் நாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு நமது நாட்டிற்கே தீங்கு விளைவித்தனர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று பல அந்நியர்கள் செய்த சதி வேலை அப்படி அவர்கள் செய்தால்தான் அவர்கள் காப்பர் இங்கே இறக்குமதி செய்ய இயலும் அதை இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு சாதித்தார்கள் நஷ்டம் யாருக்கு நமது நாட்டிற்குத்தான் முக்கியமாக வணிகதுறைக்குத்தான் பெரு நஷ்டம் வேலைவாய்ப்பு போயிடுச்சி உற்பத்தி போயிடுச்சு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது வரவு பூஜ்யம் ஆயிற்று ஆதலால் விஜய் அரசு இதை முழுக்க ஆராய்ந்து கவனித்து இந்த ஆலையை திறந்து முன்புபோல செயல்பட முயற்சி செய்ய வேண்டும் தொழிலாளர்களின் ஒற்றுமையும் வரவேற்பும் விஜய்க்கு முழுதும் கிடைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை திறன் உயரும்

Rate this

sankaranarayanan

ஜூன் 04, 2026 01:20

இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து ஒரே கொள்கையாக இல்லை இல்லை ஒரே கொள்ளையாக அயல் நாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு நமது நாட்டிற்கே தீங்கு விளைவித்தனர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று பல அந்நியர்கள் செய்த சதி வேலை அப்படி அவர்கள் செய்தால்தான் அவர்கள் காப்பர் இங்கே இறக்குமதி செய்ய இயலும் அதை இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு சாதித்தார்கள் நஷ்டம் யாருக்கு நமது நாட்டிற்குத்தான் முக்கியமாக வணிகதுறைக்குத்தான் பெரு நஷ்டம் வேலைவாய்ப்பு போயிடுச்சி உற்பத்தி போயிடுச்சு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது வரவு பூஜ்யம் ஆயிற்று ஆதலால் விஜய் அரசு இதை முழுக்க ஆராய்ந்து கவனித்து இந்த ஆலையை திறந்து முன்புபோல செயல்பட முயற்சி செய்ய வேண்டும் தொழிலாளர்களின் ஒற்றுமையும் வரவேற்பும் விஜய்க்கு முழுதும் கிடைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை திறன் உயரும்

Rate this

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us