/
தினமலர் டிவி
/
பொது
/
எரிந்த 50 டிராக்டர்கள்: கோதாவரி சர்க்கரை ஆலை முன் பரபரப்பு | Sugarcane Farmers Protest | Karnataka P

கர்நாடகாவில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்வர் சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தினார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
எரிந்த 50 டிராக்டர்கள்: கோதாவரி சர்க்கரை ஆலை முன் பரபரப்பு | Sugarcane Farmers Protest | Karnataka P
கர்நாடகாவில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கரும்பு ஆலை உரிமையா
நவ 13, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement