/
தினமலர் டிவி
/
பொது
/
வழி தராமல் வழிவிட மாட்டோம்: விவசாயிகள் கறார் | Sulur Defence park | Farmars Protest | Coimbatore

ராணுவ தளவாட தொழில் பூங்கா பணிகளை தடுத்த விவசாயிகள் கோவை சூலூர் அருகே வாரப்பட்டியில், 370 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த நிலத்தை சுற்றிலும் மதில்சுவர் மட்டும் பணி நடக்கிறது. திடீரென அப்பகுதி விவசாயிகள் கூடி மதில்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வழி தராமல் வழிவிட மாட்டோம்: விவசாயிகள் கறார் | Sulur Defence park | Farmars Protest | Coimbatore
ராணுவ தளவாட தொழில் பூங்கா பணிகளை தடுத்த விவசாயிகள் கோவை சூலூர் அருகே வாரப்பட்டியில், 370 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த நில
நவ 07, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement