/
தினமலர் டிவி
/
பொது
/
திருச்சி விமானத்தில் பயணிகள் அடாவடி: பரபரப்பு Thai air asia flight passengers played rummy gamblin

திருச்சியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தாய் ஏர்ஏசியா விமானம் புறப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பாங்காங்கை சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த 4 பயணிகள் ரம்மி விளையாடி உள்ளனர். இதனால் மற்ற பயணிகள் தூக்கத்தை தொலைத்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திருச்சி விமானத்தில் பயணிகள் அடாவடி: பரபரப்பு Thai air asia flight passengers played rummy gamblin
திருச்சியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தாய் ஏர்ஏசியா விமானம் புறப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு
நவ 13, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement