/
தினமலர் டிவி
/
பொது
/
1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி! என்ன நடந்தது? திருவாரூர் நன்னிலம் பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு செல்கிறது. ஆற்றில் கனமழையின் காரணமாக சமீப நாட்களாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கீழ்குடி தடுப்பணை பகுதியில் நான்கு இளைஞர்கள் இன்று குளிக்க சென்றுள்ளனர்.
இப்பொழுதெல்லாம் ரீல்ஸ் மோகத்தில் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. வெளியூர் ஆற்றில் எந்த இடத்தில் பாறை இருக்கிறது? எந்த இடத்தில் குழி இருக்கிறது? நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்று தெரியாத பொழுது இவர்கள் பாதுகாப்பில்லாமல் ஆற்றில் இறங்குவதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனை பேர் இதுபோல் இறந்தாலும் இவன்களுக்கு புத்தி வருவதே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
1 மணி நேரம் போராடி மீட்பு; கதறி அழுத குடும்பம் | Thiruvarur | Nannilam River | Police Investigation
ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி! என்ன நடந்தது? திருவாரூர் நன்னிலம் பகுதியில் காவிரியின் கிளை ஆறான புத்தாறு செல்கிறது. ஆற்றில் கனமழையின் காரணமாக ச
ஆக 11, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement