/
தினமலர் டிவி
/
பொது
/
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
/
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
திருப்பூர், எம்ஜிஆர் நகர் புளியம் தோட்டம் பகுதியில் தகர கொட்டைகள் அமைத்து வடமாநில மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த சூழலில் இன்று மதியம் 3 மணி அளவில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்துள்ளது. தீப்பற்றி அருகருகே இருந்த வீடுகளுக்கும் மளமளவென பரவியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
திருப்பூர், எம்ஜிஆர் நகர் புளியம் தோட்டம் பகுதியில் தகர கொட்டைகள் அமைத்து வடமாநில மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த சூழலில
ஜூலை 09, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement