/
தினமலர் டிவி
/
பொது
/
பட்ஜெட்டுக்கு முன் அமைச்சரவையில் சிறிய மாற்றம் | TN Cabinet reshuffle | Minister Ponmudi | Minister

தமிழக அமைச்சரவையில், சிறிய அளவில் இலாகா மாற்றம் நடந்துள்ளது. பால் வள அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக காதி, கிராம தொழில்கள் வாரியத்துறையும் இருந்தது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பனிடம் இருந்து சமீபத்தில் இலாகா மாற்றப்பட்ட வன அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பட்ஜெட்டுக்கு முன் அமைச்சரவையில் சிறிய மாற்றம் | TN Cabinet reshuffle | Minister Ponmudi | Minister
தமிழக அமைச்சரவையில், சிறிய அளவில் இலாகா மாற்றம் நடந்துள்ளது. பால் வள அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக காதி, கிராம தொழில்கள் வாரியத்துறையும் இருந்தது.
பிப் 13, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement